முகூர்த்தக்கால் விழா; திருக்கோஷ்டியூர் கோவில் கும்பாபிஷேகம்!
திருக்கோஷ்டியூர் கோவில் கும்பாபிஷேகம்: யாக சாலை பூஜையுடன் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி தொடக்கம் மார்ச் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆனி மாதம் சொர்ணா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.திருப்பத்தூர் அருகே...
பழனி,மருதமலை கழுகுமலை,நாகர்கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்..
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஞாயிற்றுக்கிழமை வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தமிழகம் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா கோலாகலம்..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டதுசூரிய ஜெயந்தி, மினி பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த இரு வாரங்களாக நிகழ்ந்தது.திருமலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி...
கிருஷ்ணா நதி தீரத்தில் எழுந்த புனிதத் தலங்கள்!
பக்தியும் சக்தியும் ஆர்வமும் இருந்து பார்க்க முடிந்தால் முக்தியும் விமுக்தியும் அருளும் அபூர்வமான புண்ணியத் தலங்கள் பல கிருஷ்ணா நதி தீரத்தில் எழுந்தருளியுள்ளதைக் காண முடியும்.
குருவாயூர் கோவிலில் பிரமாண்ட புதிய உருளியில் தயாரிக்கப்பட்ட பால் பாயாசம்..
குருவாயூர் கோவிலில் பிரமாண்ட புதிய உருளியில் தயாரிக்கப்பட்ட பால் பாயாசம் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இங்கு தரிசனத்திற்கு செல்லும்...
கச்சத்தீவு விழாவில் பங்கேற்க 3,500 பேருக்கு அனுமதி..
கச்சத்தீவு விழாவில் பங்கேற்க தமிழக தந்தை சேர்ந்த 3,500 பேருக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது..இலங்கையில் பிரபலமாக கொண்டாடப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இந்த ஆண்டு வரும் மார்ச், 3, 4ல்...
ரதசப்தமியும் எருக்க இலைக் குளியலும்!
இன்று ரத சப்தமி 28.01.2023மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகில் பாவம் செய்து கொண்டிருக்கிறான். பாவத்தை நம்முடைய கண்கள், காதுகள், கைகள், கால்கள், திமிறிய தோள்கள், வாய், மெய் என்று அனைத்தும் சேர்ந்து...
இன்று சூரிய பகவானுக்கு ஜென்மதினம்..
பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஆவணிமாதம் அஷ்டமி திதியில் ஜென்மாஷ்டமி கொண்டாடுவது போல் சூரியனுக்கு தை மாதம் சப்தமி திதியில் ஜென்ம தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.இந்த விழா இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில்...
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா சப்பர முகூர்த்த விழா..
மதுரை சித்திரை திருவிழாவின் முன்னோடியாக சப்பர முகூர்த்த விழா மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா சப்பர முகூர்த்த...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிப் 3-ல் தை தேர் உற்சவம்..
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரசித்திபெற்ற திருவிழாவில் ஒன்றான தை தேரோட்டம்பூபதி திருநாள் நாளை (26-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.பிப்ரவரி 3-ம் தேதி தைத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்...
நாட்டின் 74வது குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்..
நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில் டெல்லியில் கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை நடைபெற்றது.நாட்டின் 74வது குடியரசு...
கோட்டையில் பறக்க விட மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்த தேசிய கொடி..
மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற காதியில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையே ஏற்ற வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு சென்னையில் உள்ள காதி கிராமோத் யோக் பவன் வாயிலாக தேசிய...