ஆன்மிகம்

திருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம்...

சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்..

சோழ சிம்மபுரம் என்பது மருவிச் சோளிங்கபுரம் என ஆயிற்று. நாளடைவில் சோளிங்கபுரம் என்பது பேச்சுவழக்கில் மருவி சோளிங்கர் என்றாகிவிட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.கோவில்கள் விபரம் 1. கீழேயுள்ள கோவில்...

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருவெம்பாவை‬..

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருவெம்பாவை‬ இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்...

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..

சபரிமலையில் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிறப்பு வரிசைமாநில காவல்துறை தலைவர் அனில் காந்த் சன்னிதானத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சபரிமலையில்...

ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் இன்று திருபாவரணம் சார்த்தும் விழா, நாளை முதல் திருக்கல்யாண உற்சவம் துவக்கம்..

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் இன்று திருபாவரண ஊர்வலம் சுவாமிக்கு திருபாவரணம் சார்த்தும் விழா வும் நாளை முதல் திருக்கல்யாண உற்சவம் வேதபாராயண முறைப்படி துவங்கி நடைபெறுகிறது.கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில்...

பூமி பிராட்டி ஸ்ரீஆண்டாள் பாடிய திருப்பாவை 30 பாசுரங்களின் துளிகள் ..

ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற திருப்பாவை திருவெம்பாவை விரதத்தினை ஸ்ரீவில்லிபுத்தாரில் தன் தோழியடன் கடைபிடித்தாள். தான் மேற் கொண்ட அவ்விரத வழிமுறையினை நமக்கும் தொடப்படுத்தினாள். அதுவே திருப்பான பிரபந்தாயிற்று. திருப்பாவை 30...
- 2026

சபரிமலையில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்துக்கான நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை...

மாதங்களில் மார்கழி .. விழாக்கள் விஷேசங்கள் நிறைந்த மார்கழி..

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ் ணர் மார்கழியின் முக்கிய அம்சங்கள் குறித்து சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.மார்கழி மாத பிறப்பு நாளை டிச 16இல் பிறக்கிறது.இந்த மாதம் ஆன்மீகத்தில் தேவர்களுக்கா...

நிம்மதி, நீண்ட ஆயுள் தரும் நாராயணீயம் -இன்று நாராயணீய தினம்..

நிம்மதி, நீண்ட ஆயுள் தரும் நாராயணீயம் கிரந்தத்தை எழுதி உதயமானது இன்று நாராயணீய தினம் உலகம் முழுவதும் உள்ள கிருஷ்ண பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.ஸ்ரீமத் நாராயணனைப் போற்றி நாராயணனால் எழுதப்பெற்று நாராயணணே பெயர் சூட்டிய...

சபரிமலையில் தினமும் அதிகரிக்கும் பக்தர்கள்-டிச27 ல் மண்டலபூஜை..

சபரிமலையில் மண்டல பூஜை நெருங்குவதால் சபரிமலையில் தினமும் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை பம்பை 24மணிநேரமும் பரபரப்பாக உள்ளது.இன்றும் இதுவரை 90620சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர்.டிச12 வரை கோவிலின்...

குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் கார்த்திகை கடைசி சோமவார சிறப்பு

புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருக்கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரம்   முன்னிட்டு    சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு டிசம்பர் 16ல் திருபாவரணம் சார்த்தும் விழா, ஆராட்டு உற்சவம் டிசம்பர் 17முதல் ..

பிரசித்தி பெற்ற ஐயப்பனின் நடை வீடு கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் ஆராட்டு உற்சவம் வரும் டிசம்பர் 17இல் துவங்குவதையொட்டி டிசம்பர் 16ல் திருபாவரணம் ஐயனுக்கு சார்த்தும் விழா நடைபெறும்.உற்சவத்தை...
- 2026

Recent articles