ஶ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் நடைபெறும் மாத யக்ஞம் விவரம்

Published:

ஒவ்வொரு மாதமும் , ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்மனின் திருஅவதாரத் திருநட்சத்ரம் ஸ்வாதியில் , ஶ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ள ஶ்ரீ காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நடைபெறும் மஹாயக்ய விவரம்.

ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்மனின் மூலமந்த்ரம் , வேதபாராயணம் மற்றும் சங்கல்ப ஹோமங்களும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.

சித்திரை 10. (23.04.2018.)

வைகாசி 07. (20.05.2018.)

ஆனி 08. (16.06.2018.)

ஆடி 26. (10.08.2018.)

ஆவணி 21. (06.09.2018.)

புரட்டாசி 17. (03.10.2018.)

ஐப்பசி 15. (31.10.2018.)

கார்த்திகை 12. (27.11.2018.)

மார்கழி 09. (24.12.2018.)

தை 08. (21.01.2018.)

மாசி 05. (17.02.2018.)

பங்குனி 03. (16.03.2018.)

ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்மன் திருவடிகளே சரணம்.

அளந்திட்ட தூணை அவன்தட்ட * ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்கவுருவாய் *
உளந்தொட்டு இரணியன் ஒண்மார்வகலம் *
பிளந்திட்ட கைகளால் சப்பாணி ! பேய்முலை உண்டானே சப்பாணி.

ஶ்ரீ பெரியாழ்வார். பெரியாழ்வார் திருமொழி.

ஶ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img