திருவண்ணாமலை ஸ்கேன் சென்டர்களில் ஏழு பேர் கொண்ட மத்திய மருத்துவ குழுவினர் திடீர் சோதனை நடத்தினார்கள். கருவிலிருக்கும் குழ்ந்தை ஆணா, பெண்ணா, என்ற விவரத்தை தெரியப்படுத்துகின்றன. இதை பற்றிய புகார்கள் டெல்லி அளவில் பறந்த்ததினால் திடிரென சோதனை நடத்தினார்கள். சோதனையில் சன்னதி தெருவில் உள்ள இரண்டு ஸ்கேன் சென்டர்களில் உள்ள அறைகளை பூட்டி சீல் வைத்தள்ளனர். விசாரணை நடைபெற்றுவருகிறது.
Popular Categories



