December 8, 2024, 2:29 PM
30.3 C
Chennai

சித்ரா பௌர்ணமி: திருப்பதி பெருமாள் தங்க கருடவாகனத்தில் உலா!

Thirupathi 5
Thirupathi 5

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான், தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.

Thirupathi 1 1
Thirupathi 1 1

கோயில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வந்து அருள்பாலித்தார்.

Thirupathi 2 1
Thirupathi 2 1

அப்போது பக்தர்கள் பக்தி கோஷமிட்டு சுவாமியை தரிசித்தனர்.

Thirupathi 2
Thirupathi 2

கொரோனா இரண்டாம் அலை பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Thirupathi 7
Thirupathi 7

ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் ஊரடங்கு அமுலில் உள்ளதால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்தனர்.

Thirupathi 3
Thirupathi 3
Thirupathi 4
Thirupathi 4
author avatar
Suprasanna Mahadevan
ALSO READ:  நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...