சபரிமலை பக்தர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு!

sabhari malai
sabhari malai

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது.
41 நாட்கள் கோவில் திறந்திருக்கும் நிலையில், கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுபாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாள்தோறும் 2 ஆயிரம் பக்தர்களை நேரடியாகவும், ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரும் பக்தர்களை 30 ஆயிரம் பேரையும் அனுமதிப்பதாக அறிவித்தது.

ஆனால், இந்த எண்ணிக்கை அதிகரிக்குமாறு கோரிக்கை எழுந்ததால், ஆன்லைன் மூலம் பதிவு செய்வோர் 40 ஆயிரம் பேரும், நேரடியாக செல்வோர் எண்ணிக்கையை 5 ஆயிரமாகவும் உயர்த்தியது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட ஆர்டி.பி.சி.ஆர் டெஸ்ட் முடிவுகளை வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லை என்றாலும், அவர்களை அழைத்து வரும் பக்தர்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு முதல் அன்னம் ஊட்டுவதற்கும் சபரிமலையில், தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெய் அபிஷேகத்தையும் மீண்டும் தொடங்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

மேலும், பாரம்பரியமாக சபரிமலை சன்னிதானம் செல்லக் கூடிய பம்பா – நீலிமலை – அப்பாச்சி மேடு – சரம் குத்தி பாதை வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், பம்பா, நிலக்கல் பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் விநியோகிக்கவும் முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சன்னிதானம் செல்ல நேரடி முன்பதிவிற்காக, நிலக்கல், எருமேலி உட்பட 10 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, கேரள எல்லையான குமுளியில் ஸ்பாட் புக்கிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories