ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஊஞ்சல் சேவை..

Published:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலத்தில்
ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதில் ஒன்று ஒவ்வொரு வெள்ளியும் நடைபெறும் ஊஞ்சல் சேவையாகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஊஞ்சல் சேவை மிகவும் சிறப்பு வாய்நது. இந்த கோவிலில் ஊஞ்சல் சேவை ஒவ்வொரு வெள்ளியும் நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற ஊஞ்சல் சேவையின் போது சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

IMG 20220513 WA0109 - 2026
IMG 20220513 WA0110 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img