திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் (பாசுரம் 15)

thiruppavai 15 - 2026

நீ ஒருவர்க்கும் விரோதி இல்லை. நீ புக்குத் திருவடி தொழு என்ன, ஆழ்வான் வார்த்தையை நினைப்பது …

உனக்கென்ன வேறுடையை – மூவாயிரப்படி. எல்லே இளங்கிளியே பாசுரத்தில், ஒரு பெண்பிள்ளை தான் மட்டும் தனியாக எம்பெருமானை அனுபவிக்கலாமா என்னும் பொருள்பட .. உனக்கென்ன வேறுடையை.. என்பதற்கு இங்கு ஸ்ரீ கூரத்தாழ்வான் வார்த்தை நினைக்கத் தக்கது.

கிருமிகண்ட சோழனின் துன்புறுத்தலால் ஆழ்வான் கண்ணிழந்து, ஆனாலும் ஸ்ரீ நாராயண பரத்துவத்தை நிலைநாட்டினார். எம்பெருமானாரும் மேல்நாட்டுக்கு எழுந்தருளி இருந்த காலத்தில், கோபமடைந்த சோழ அரசன் ஸ்ரீ ராமானுஜ ஸம்பந்தம் பெற்ற எவரையும் திருவரங்கம் கோவிலில் நுழைய தடை விதித்தான்.

ஆழ்வான் பெருமாளை சேவிக்கச் சென்ற போது, நீர் ராமானுஜருடைய சிஷ்யர் ஆனாலும், நீர் யாருக்கும் விரோதி இல்லை. அதனால், நீர் சென்று சேவிக்கலாம் என்று அனுமதி கொடுத்தாலும்… ஆழ்வான், தான் விரோதி இல்லை, யாருக்கும் துன்பம் விளைக்காதவர் என்று பெருமாளை சேவிக்க இயன்றாலும் தம் ஆசார்ய சம்பந்தம் அடியாக அன்றோ இது அமைய வேண்டும். அதனால், ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் என்றே தன்னைக் கருதிக் கொண்டு கோவுலுக்குச் செல்லாமல் இருக்கிறேன் என்றாராம்..

இங்கு ஆசார்ய ஸம்பந்தம் எம்பெருமான் ஸம்பந்தத்தை விட உகந்தது, எம்பெருமானை கூடி இருந்து குளிருதல், சூழ்ந்திருந்து ஏத்துதல் சாலச் சிறந்ததாம்.

  • வானமாமலை பத்மனாபன்
ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Entertainment News

Popular Categories