பிரேசில் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியின்போது வெர்ஸ்டாப்பன் ஓட்டிய கார் மீது போர்ஸ் இந்தியா மெர்சிடிஸ் வீரர் எஸ்டபென் ஓகான் ஓட்டிய கார் மோதியதால், வெர்ஸ்டாப்பனின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், போட்டி முடிந்ததும் ஓகானிடம் சென்று கடுமையான வாக்குவாதம் செய்ததுடன் தாக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari