Tag: சமூக வலைத்தளங்கள்

HomeTagsசமூக வலைத்தளங்கள்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சமூக வலைதளங்களின் வீரியம்! வைரலான 2 மணி நேரத்தில் கோபுரம் முன் அகற்றப்பட்ட தி.க., விளம்பர போர்டு!

மயிலாடுதுறை: கோயில் வாசலில் வைக்கப் பட்ட தி.க.விளம்பர போர்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, வைரலான 2 மணி நேரத்தில் உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டு உடனடியாக அகற்றப் பட்டது.

இஸ்லாமிய பெண் இந்து பையனை காதலித்து மணம் செய்தால் ‘விபச்சாரி’ பட்டமா?

எத்தனையோ அப்பாவி இந்துப் பெண்களை லவ் ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் ஏமாற்றி இழுத்துக் கொண்டு போய் திருமணம் செய்யும் முறையும், இதே போன்ற விபச்சாரம் என்ற வகையைச் சேர்ந்தது தானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்

சிறுநீர் மூழ்கியுடன் வந்தார் அமெரிக்க தொழிலதிபர்?!

திங்கள் கிழமை சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மைக்ரோ இரிகேஷன் ப்ராஜக்ட் என்று சொன்னதை தமிழாக்கிய அக்கட்சியின் தேசிய...

ஹெச்.ராஜா சொன்ன சிறு நீர்ப்பாசனம்… போராளிகள் கையில் சிறுநீர்ப் பாசனம் ஆனது!

திங்கள் கிழமை சென்னை வந்திருந்த பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா, தாம் பங்கேற்ற கூட்டத்தில் பேசியபோது, அதனை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா!அப்போது மைக்ரோ இரிகேஷன்...

குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கருப்புச் சட்டையுடன் ஸ்டாலின்!?

ஸ்டாலின் உண்மையான ஆண் பிள்ளையா இருந்தா குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்போது கருப்புச்சட்டை அணிந்து கொண்டு காவிரி நீர் தமிழகத்துக்கு தந்தே ஆக வேண்டும் என்று சொல்ல வேண்டும். இல்லை யென்றால் சுங்கிடி சேலையை கட்டிக் கொள்ள வேண்டும்.

பொய்ச் செய்திகளை நம்பி திசை திரும்பிவிடக் கூடாதே!: சமூக வலைதளங்களை நம்பும் மாணவர் குறித்து எடப்பாடி கவலை!

விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 175-வது ஆண்டிலும் பச்சையப்பன் கல்லூரி மாறாத தரத்துடன் இருக்கிறது என்று பெருமை பொங்கத் தெரிவித்தார். பச்சையப்பன் கல்லூரியில் படிப்பதும் பணி புரிவதும் பெருமை என்றார் அவர்.

சமூக வலைதளங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் புகார்

காவிரி பிரச்னை 150 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதில், 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்வது நியாயமான செயலா? என்று கேள்வி எழுப்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

‘ஜெயலலிதா மகள்’ என்ற குறிப்புடன் சுற்றும் படத்தில் இருப்பவர் யார்?: பாடகி சின்மயி விளக்கம்

இந்தப் படம் சோஷியல் நெட்வொர்க்ல பரவினதைக் கேள்விப்பட்டே அவங்க குடும்பம் அதிர்ச்சியாயிட்டாங்க. இப்ப மறுபடி யாரோ அதைக் கிளறிவிட்டிருக்காங்க.

Categories