சிறுநீர் மூழ்கியுடன் வந்தார் அமெரிக்க தொழிலதிபர்?!

h raja bjp - 2026

திங்கள் கிழமை சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மைக்ரோ இரிகேஷன் ப்ராஜக்ட் என்று சொன்னதை தமிழாக்கிய அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, சிறு நீர்ப்பாசனம் என்று விரைவாகச் சொன்னதை சிறுநீர்ப்பாசனம் என்று சொன்னதாக எடுத்துக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் போட்டு வருகிறார்கள்.  இந்நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்….

இன்று தினகரன் பத்திரிகையில் 14 ம் பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. அதை 200 ரூபாய்க்கு மீம்ஸ் போடும் கும்பல் சிறுநீர் மூழ்கியுடன் வந்தார் அமெரிக்க தொழிலதிபர் என்று கூச்சல் போடும் பாருங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Entertainment News

Popular Categories