16/10/2019 10:33 PM
முகப்பு குறிச் சொற்கள் பிரதமர் மோடி

குறிச்சொல்: பிரதமர் மோடி

மீண்டும் சந்திக்கும் பிரதமரும்,அதிபரும்!

செப்.,23 முதல் 27 வரை நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, உரையாற்ற உள்ளார். இதற்காக...

பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து !

முன்னதாக, விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். அப்போது, சிந்துவுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.

இந்தாண்டில் 2-வது முறையாக டிரம்ப்புடன் மோடி இன்று பேச்சு!

ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜி 7 நாடுகள் மாநாடு நடைபெறும்...

எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்… அருண் ஜேட்லி!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.

உலக மக்களையும் கவர்ந்த பிரதமர் மோடி

உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்படும் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். இதுகுறித்து இங்கிலாந்தை சேர்ந்த யூ கோவ் நிறுவனம் ஆய்வில், உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்படும் இந்தியர் என்ற...

எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷியின் இல்லங்களுக்குச் சென்று ஆசி பெற்ற பிரதமர் மோடி!

கல்வி வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிகச்சிறப்பானது என்றும், தாம் உட்பட பல பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களை வளர்ப்பதற்காக அவர் தொடர்ந்து பாடுபட்டதாகவும் டிவிட்டர் பதிவில் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தியானத்தால்… மேலும் பிரபலம் அடைந்த கேதார் குகை!

தற்போது பிரதமர் மோடி தங்கி பிரபலப் படுத்தியுள்ள இந்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும்.

மோடியின் வேலை Vs மோடிமஸ்தான் வேலை!

போகாத ஊருக்கு வழி சொல்கிறார் ராகுல். சுவிட்சர்லாந்தில், வேலை, வருமானம் இல்லாத, 12 சதவீதம் பேருக்கு, ஆண்டுக்கு, 30 ஆயிரம், 'யூரோ'வை, அந்நாட்டு அரசு வழங்கியது. இது, இந்திய ரூபாயில், 23.38 லட்சம்....

பிரதமர் மோடி… வாராணசியில் மீண்டும் போட்டி?

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தில்லியில் பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது....
video

வானொலியை தேர்ந்தெடுத்த மர்மம்.. மோடியின் மனதின் குரல் 50 வது பகுதி

வானொலியை தேர்ந்தெடுத்த மர்மம்.. மோடியின் மனதின் குரல் 50 வது பகுதி

ரூ.13 ஆயிரம் கோடி தேவை… பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் எடப்பாடி கோரிக்கை!

பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி வழங்குமாறு வலியுறுத்தியதாகக் கூறப் படுகிறது. சென்னையில் இருந்து நேற்று...

‘ரத யாத்திரை நாயகர்’ எல்.கே. அத்வானிக்கு இன்று 91 வயது: பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து!

பின்னர் இன்று மதியம் எல்.கே.அத்வானியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அவருக்கு வணக்கம் தெரிவித்து, வாழ்த்தினார். தொடர்ந்து இல்லத்தில் மற்றவர்களுடன் உரையாடினார்.

பிரதமர் மோடி இன்று உத்தராகண்ட் பயணம்

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பலத்த பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், கேதார்நாத்தை மறுசீரமைப்புக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்....

உலகின் உயரமான சிலை: இந்தியாவின் இரும்பு மனிதர் படேல் சிலையை திறந்து வைத்து மோடி புகழாரம்!

அரசியல் கண்ணோட்டத்துடன் இந்தச் சிலையை சிலர் பார்ப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் பெரிய குற்றம் செய்தது போல் விமர்சனம் செய்கின்றனர். நாட்டின் சிறந்த மற்றும் பெரிய தலைவரை பெருமைப்படுத்துவது குற்றமா? என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி!
video

நாட்டுக்குத் தேவை… மோடி என்ற அதிரடி மனிதன்!

மாதிரி முதல்வர் மோடி தான் A Model CM. இதைச் சொல்வதால் நான் மோடிக்கு ஒட்டு போடுங்கள் என கேட்கவில்லை! அது உங்கள் விருப்பம்! அவர் மாதிரி நல்ல தலைவர்களை உருவாக்குங்கள்.

பிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து

துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரின் கனவுகளையும் துர்கா தேவி நிறைவேற்றி சமூகத்தில் இருந்து தீமைகளையும் அகற்றுவார் என அவர் கூறியுள்ளார்.

வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி; ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!

புதுதில்லி : தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அளிக்கும் படி பிரதமரிடம் கோரினேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி...

ஒடிஸாவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல்; இரண்டாவது விமான நிலையம் திறப்பு!

மேலும், தல்சேர் உரத் தொழிற்சாலை 36 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும்; உற்பத்தியைத் தொடங்கி வைக்கவும் நான் வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் மோடி!
video

ஸ்வச்சதா பாரத் – மாதா அமிர்தானந்த மயி உடன் மோடி உரையாடல்!

ஸ்வச்தா ஹி சேவா என்ற நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி அம்மாவுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடல் (தமிழாக்கம்) மோடிஜி அம்மாவிடம் ஆசிபெற்று பின் தூய்மை பாரதம் சேவையில் மாதா அமிர்தானந்தமயி ஆஸ்ரமத்தின் அர்ப்பணிப்பு...