Tag: மீது

HomeTagsமீது

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

காவல்துறை மீது பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலைகளை தமிழகம் கொண்டுவர, நிதியுதவி வழங்காமல் காவல்துறை காலம் கடத்தி வருகிறது என்று பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், சிலைகளை மீட்டு எடுத்துவருவது தொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது,...

குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : முதலமைச்சர்

குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், தரமற்ற, அதிக விலைக்கு தண்ணீரை விற்றால்...

பேட் தயாரிப்பு நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு பதிவு

சிட்னியைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆனால்...

அதிமுக எம்எல்ஏ மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

கொலை முயற்சி புகாரில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்தியா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.எம்எல்ஏ சத்தியா, அவரது கணவர் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக...

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது 11 வழக்குப் பதிவு

இந்து மதத்தினரையும், கோவில்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது கோவை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் உள்ள 11 காவல்நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்...

தேர்தல் ஆணையம் மீது தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தேர்தல் ஆணையம் மீது தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர்...

ரஜினி, கமல் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: ராமதாஸ்

ரஜினி, கமல் நல்லாட்சி தருவார்கள் என்று மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சென்னை அடையாறில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்த விழாவில் விழித்தால் விடியும்...

ரஃபேல் விவகாரத்தில் பொய் தகவலா? மோடி, நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் நோட்டீஸ்

ரஃபேல் விமானம் பேர விவகாரத்தில் பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தவறான தகவல்களை கூறியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், இருவரின் மீதும் லோக்சபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர...

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 6 மணிக்கு வாக்கெடுப்பு

மக்களவையில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில்...

ஆர்.கே.நகரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு டி.டி.வி.தினகரன் மீது மக்கள் கொண்ட கோபமே காரணம்: அமைச்சர் ஜெயக்குமார்

ஆர்.கே.நகரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு டி.டி.வி.தினகரன் மீது மக்கள் கொண்ட கோபமே காரணம்" என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில் ஜெயலலிதா மீன் வளப் பல்கலை கழகத்தில் இளநிலை மாணவச்...

காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் பரூக் அப்துல்லா மீது குற்றபத்திரிகை தாக்கல்

காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 4 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள்...

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ. 30 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை என்று வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தயாநிதி என்பவர் புகார் அளித்தார். இந்த...

Categories