Tag: விண்ணப்பிக்கலாம்
இன்று முதல் அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கலாம்
ரேவ்ஸ்ரீ -
சென்னையில் பணிபுரியும் பெண்கள் அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு இன்று முதல் ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்:
2018-19-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்குரிய...
எம்.இ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை
ரேவ்ஸ்ரீ -
எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ரேவ்ஸ்ரீ -
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு வரும் இன்று விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க ஜூன் 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி...
3 மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்வு இயக்ககம்
ரேவ்ஸ்ரீ -
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் மே 31ம்...
வேளாண் பட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ரேவ்ஸ்ரீ -
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் முதல் முறையாக இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை...
பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ரேவ்ஸ்ரீ -
பொறியியல் கலந்தாய்வுக்கு மே 3 ஆம் தேதி முதல் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்ககலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ளிடம் பேசிய...