Tag: அரசு உத்தரவு
10 அடிக்கு மேல் விநாயகருக்கு சிலை வைக்கக் கூடாது! தமிழக அரசு உத்தரவு!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லாச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப் பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த...

