December 5, 2025, 11:23 PM
26.6 C
Chennai

Tag: இரு வழித்தடங்களில் போக்குவரத்து தொடக்கம்

மெட்ரோ ரயிலில் 3 நாட்களுக்கு இலவசமா பயணிக்கலாம்!: அலைமோதும் கூட்டம்!

மெட்ரோ ரயிலில் 3 நாட்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரையிலான புதிய மெட்ரோ ரயிலை முதல்வர் பழனிசாமி  இன்று துவக்கி வைத்தார்.