December 6, 2025, 3:00 AM
24.9 C
Chennai

Tag: இலவச இண்டர்நெட்

கேரள அரசு தரும் இலவச இண்டர்நெட் இணைப்பு!

கேரள மின்சார வாரியமும் கேரள தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனமும் இணைந்து மாநிலம் முழுவதும் ஏற்படுத்தவுள்ள கண்ணாடியிழை கேபிள் நெட்வொர்க் மூலம் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் இணைப்பு வழங்கப்பட உள்ளது.