Tag: உரத் தட்டுப்பாடு
இப்போது உரத் தட்டுப்பாடு ஏன் இல்லை?! சிந்தித்தீர்களா?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பிரதமருக்கு எழுதும் கடிதங்களில் தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு கண்டிப்பாக இடம்பெறும். இதுபோன்றே பல முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பார்கள்.அழகிரி மத்திய உரத்துறை...

