December 6, 2025, 2:36 AM
26 C
Chennai

Tag: உள்ளாட்சி தேரதல்

வாக்குப் பெட்டியை தூக்கி முட்புதரில் வீசி அராஜகம்!

பள்ளிக்குள் நுழைந்த மூன்று பேர் வாயிலில் இருந்த காவலரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென வாக்குச்சாவடிக்குள் புகுந்தவர்கள் வாக்குப்பெட்டியை தூக்கி கொண்டு ஓட ஆரம்பித்தனர்.