December 6, 2025, 2:11 AM
26 C
Chennai

Tag: எனை நோக்கி பாயும் தோட்டா

எனை நோக்கி பாயும் தோட்டா! ரீலிஸில் தொடர்ந்து பாயும் சிக்கல்!

அதன்படி இதனிடையே இப்படம் செப்டம்பர் 6ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் நாளை ரிலீசாக வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.