December 5, 2025, 9:41 PM
26.6 C
Chennai

Tag: கறிக்கடை

கழுத்தை இறுக்கிய துணி! இளைஞரின் கேர்லஸால் நேர்ந்த மரணம்!

எதிர்பாராத விதமாக, கறிவெட்டும் போது உடுத்தும் ஆடையின் ஒரு பகுதி கயிறு இயந்திரத்தில் சிக்கியது. இதனால் அவர் கழுத்தில் சுற்றிருந்த துணி இயந்திரத்தில் சிக்கி அவரின் கழுத்தை இறுக்கியது.