December 5, 2025, 4:26 PM
27.9 C
Chennai

Tag: சமமாக இருக்கவேண்டும்

கருணாஸ் கைதை கண்டித்து விஜயகாந்த் அறிக்கை

நடிகரும், தற்போதைய திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில் பல பேர், பல கருத்துக்களை அவரவர்கள் நினைப்பதை போல் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபமாக எத்தனையோ பேர், எத்தனையோ கருத்துக்களை பேசிவருவதும், காவல் துறையை தாக்குவதும், நீதிமன்றத்தை அவமதித்து பேசுவதும் என்று தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது