December 6, 2025, 12:57 AM
26 C
Chennai

Tag: சிறுவர்

சிறுவர்,சிறுமியர் ஆபாச வீடியோ; சென்னையில் சிபிஐ அதிரடி சோதனை.!

குழுக்கள் மூலமாக சிறுவர் , சிறுமிகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை பரப்பிய கேரளாவை சேர்ந்த 12 பேரை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப் , பென்டிரைவ் போன்ற பொருட்களும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.