December 5, 2025, 8:37 PM
26.7 C
Chennai

Tag: சிறுவர் இதழ்கள்

அச்சு ஊடகங்களுக்கு சோதனையான காலம்..

இன்றைய காலம்... மாறிவிட்டது. சிறுவர்களுக்கு தொலைக் காட்சியில் இருக்கும் ஆசை, படிப்பதில் இல்லை! படத்தைப் பார்த்து வண்ணம் தீட்டி மகிழ்வதும் படம் பார்த்து கற்பனையில் தாமாக கதைகளை உருவாக்கிச் சொல்வதிலும் திறன் குறைந்துவிட்டது. விளைவு - கற்பனைகளை வளர்த்தெடுக்கும் அச்சு ஊடகத்துக்கு வீழ்ச்சி!