December 5, 2025, 8:25 PM
26.7 C
Chennai

Tag: சிலை மாற்றம்

தஞ்சை பெரிய கோயிலில் திருடு போன 10 சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகள்! அதிர்ச்சி அதிர்ச்சி!

சிவன் பார்வதியுடன் முருகன் இணைந்து இருக்கும் சோமாஸ்கந்தர் சிலையில் முருகன் சிலையும், பாலாம்பிகை சிலையும் திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக வேறு சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. சோமாஸ்கந்தர் சிலையின் பீடமும், திருவாசியும் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 10 சிலைகள் திருடப்பட்டு, போலி சிலைகள் வைக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சிலை மாறுனது அர்ச்சகருக்கு தெரியாதா? என்ன வேலை செய்யறாங்க? : உயர் நீதிமன்றம் ‘கொட்டு’

இப்போதெல்லாம் அர்ச்சகர்கள் எந்திரத்தனமாக செயல்படுகின்றனரே தவிர தெய்வீகப் பணியை ஆற்ற வில்லை என்கிறபோது வேதனையாக உள்ளது என்று கூறினர்.

மயிலாப்பூரில் சிலைமாற்றம்: டிவிஎஸ்., வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரம் தடை

சென்னை: சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மயில் சிலை மாற்றம் செய்யப்பட்ட வழக்கில், எஃப்ஐஆர் பதிவான நிலையில், கோவில் அறங்காவலர் குழுத்...