December 6, 2025, 1:27 AM
26 C
Chennai

Tag: சுய முன்னேற்றம்

ஈகோ..? சமாளிப்பதும் மீள்வதும் எப்படி?! சுய ஊக்கம் பெற சூப்பரான வழிகள்!

ஈகோ….என்றால் என்ன? தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது.