December 5, 2025, 7:53 PM
26.7 C
Chennai

Tag: செயின் பறிப்பு

கவரிங் நகையை பறிக்கப்போய் கம்பி எண்ணும் சிறுவர்கள்

ஆடம்பர வாழ்கை வாழ ஆசைபட்டு திருட முயன்ற முதல் நாளில் பிடிபட்டுள்ளனர் . இருவரும் நண்பர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை இரவல்வாங்கி கொண்டு தூத்துக்குடியில் உள்ள நண்பரை பார்க்க சென்றுள்ளனர் பின்னர் அங்கிருந்து மாலையில் ஊருக்கு திரும்பும் வழியில் முறப்பநாடு ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துள்ளார் அதுவும் கவரிங் நகை ஆகும்.