December 5, 2025, 6:19 PM
26.7 C
Chennai

Tag: செல்லத்துரை

மதுரை பல்கலை., புதிய துணை வேந்தரை நியமிக்க இடைக்காலத் தடை!

புது தில்லி : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த செல்லத்துரையின்...

மதுரை காமராஜ் பல்கலை., துணை வேந்தரை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஸ்டாலின்

உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் துணை வேந்தரை டிஸ்மிஸ் செய்யாமல் தற்போதுள்ள மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களும் மவுனம் காப்பது பல்வேறு அய்யப்பாடுகளுக்கு இடமளிப்பதாகப் பலரும் கருதுகிறார்கள்.

நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்…! என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்?!

முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.