Tag: ஜூலை ரிலீஸ்
பெங்களூரு பெண் ராதிகா ப்ரீத்தி கலக்கும் ‘எம்பிரான்’: ஜூலை ரிலீஸ்
ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து, நடனம் தீனா மற்றும் விஜி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி.

