Tag: டேட்டிங்
-
வாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்!
சென்னை: சீரியல் நடிகை ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து செல்போன்களில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது செய்யப் பட்டனர். இது தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி கூறியபோது, என் செல்போனுக்கு அடுத்தடுத்து 2 எண்களில் இருந்து வாட்ஸ்அப்பில் சில தகவல்கள் வந்தன. அதில் வெளியில் டேட்டிங் செல்லலாம் என்றும், அதற்காக எங்களிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து நண்பர்களின் ஆலோசனையின் பேரில் போலீசில் புகார் அளித்தேன். போலீசாரும்…
-
நடிகை செல்லுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது!
சென்னை: சீரியல் நடிகை ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து செல்போன்களில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது செய்யப் பட்டனர். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. நேபாளி படத்தில் அறிமுகமான இவர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது டிவி சீரியல்களில் நடித்து வரும் இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட செல்போன் எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் பல தொடர் தகவல்கள் வந்தன. நீங்கள் டேட்டிங்கை…