December 5, 2025, 3:46 PM
27.9 C
Chennai

Tag: தகவல்

நானே சரணடைவேன் போலீசாருக்கு வீடியோ மூலம் தகவல் வெளியிட்ட எம்எல்ஏ

பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ ஆனந்த் சிங் வீட்டில் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சரணடைவதற்கு இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என போலிஸாருக்கு வீடியோ...

தகவல் உரிமை சட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பிரிக்கும்: ப.சிதம்பரம்

தகவல் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்றன என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். தகவல் உரிமை சட்டத்தில் கொண்டு...

போலி பல்கலைக்கழகங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியிடு

இந்தியாவில் 23 அங்கீகாரமற்ற போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த 23 பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக...

அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைப்பு: அமைச்சர் தகவல்

பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு,  குழுவின் அறிக்கை அடிப்படையில் பத்திரிகையாளர் நல...

இந்தியர்கள் விரைவில் விண்வெளிக்கு சென்று வருவார்கள்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்

அதிக பொறியாளர்களை உருவாக்ககூடிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மாநில அறிவியல் தொழில்நுட்ப கழக துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பொள்ளாச்சி அருகே சிறுகளந்தையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற...

தமிழக சட்டப்பேரவை தாமதமாக தொடங்கும் எனத் தகவல்

தமிழக சட்டப்பேரவை தாமதமாக தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டபேரவை வழக்கமாக...

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்...

தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை : சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்று  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவையொட்டி உள்ள...

கேராளவில் ஒருவர் நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார்: சுகாதார அமைச்சர் தகவல்

கேராளாவில் நிபா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரளா சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜா உறுதி படுத்தியுள்ளார். கேரள மாநிலத்தில் 'நிபா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 22...

1.5 கோடி மக்களிடம் நேரடியாக சென்று வாக்கு கேட்ட மோடி

மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து 142 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று 1.5 கோடி மக்களிடம் நேரடியாக...

உலககோப்பை அணி வீரர்கள் குறித்து கோலி வெளியிட்ட தகவல்

உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் யார் எந்த இடத்தில் விளையாடுவார்கள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று இந்தய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி...