பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைப்பு: அமைச்சர் தகவல்

சற்றுமுன் தமிழகம்

04 July11 Kadambur raju - 2026

பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு,  குழுவின் அறிக்கை அடிப்படையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.