புதுச்சேரி சட்டப்பேரவை வரும் திங்கட்கிழமை காலை 9.35 மணிக்கு கூடுகிறது என்று சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த சட்டப்பேரவையில் 2019 -20 ஆம் நிதி ஆண்டிற்கான, நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார்.



