1.5 கோடி மக்களிடம் நேரடியாக சென்று வாக்கு கேட்ட மோடி

இந்தியா சற்றுமுன்

images 364924380. - 2026

மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து 142 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று 1.5 கோடி மக்களிடம் நேரடியாக ஆதரவு திரட்டியதாக பாஜக தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.