Indian Standards Institution - 2026

இந்திய தர நிர்ணய அமைவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு இந்தியா
Indian Standards Institution - 2026

இந்திய தர நிர்ணய அமைவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Assistant Section Officer, Junior Secretariat Assistant and others
காலிப்பணியிடங்கள்: 337
சம்பளம்: ரூ.19,900 – ரூ.2,09,200
கல்வித்தகுதி: Degree, Diploma, ITI
வயது: 27 – 35
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 9

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.bis.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.