December 5, 2025, 8:50 PM
26.7 C
Chennai

Tag: தினகரன் பிடுங்கினார்

கொள்ளையடித்தது ஜெயலலிதா! திருடிவிட்டது தினகரன்! சொன்னதோ திண்டுக்கல் சீனிவாசன்! அதிர்ச்சியில் அதிமுக.,!

திண்டுக்கல்: ஜெயலலிதா பணத்தைக் கொள்ளையடித்தார். தினகரன் அதைத் திருடிவிட்டார். இவ்வாறு பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அதைக் கேட்டு அதிர்ச்சியாகிக் கிடக்கிறார்கள் அதிமுக.,வினர்.