December 5, 2025, 11:40 PM
26.6 C
Chennai

Tag: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வேளாண் துறை மேம்பாடு, விவசாயிகளுக்கான சலுகைகளுடன்… நிதி அமைச்சரின் 3ஆம் கட்ட அறிவிப்புகள்!

கடந்த இரு நாட்களைப் போல், வெள்ளிக்கிழமை இன்று மாலையும், 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்து, 3ஆம் கட்ட புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.