December 5, 2025, 6:15 PM
26.7 C
Chennai

Tag: படிக்கட்டு

நேற்று செய்தி வெளியானது; இன்று பஸ்ஸில் ஏணி கழற்றப் பட்டது!

இந்த நிலையில் உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், சம்பந்தப் பட்ட தனியார் பஸ் உரிமையாளரிடம் எச்சரிக்கை செய்தனர். இதை அடுத்து, அந்த பேருந்தின் ஏணி கழற்றி வீசப்பட்டது. இனி மாணவர்கள் இது போல் ஏணியில் தொங்கிக் கொண்டு வர இயலாது.

படியில் மட்டுமல்ல.. ஏணியில் தொங்கியும்கூட சாகசப் பயணம்!

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை வட்டாரத்தை சோ்ந்த பங்களாசுரண்டை பேரன்புருக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்தான் இப்படி தொங்கிக் கொண்டு பயணிப்பது. மாணவர்களின் உயிரோடு விளையாடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.