Tag: பணியிடமாறுதல்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்
நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு வரும் இன்று மற்றும் நாளை தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும்...

