December 5, 2025, 8:32 PM
26.7 C
Chennai

Tag: பள்ளிகளுக்கு வீடுமுறை

கன மழை… நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி என தென்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.