December 5, 2025, 6:20 PM
26.7 C
Chennai

Tag: பிரதம்ர்

தில்லியில் பணம் கைப்பேசி கொள்ளை! பிரதமரின் தம்பி மகளுக்கு நேர்ந்த சம்பவம்!

நேற்று காலை இவர் அகமதாபாத்தில் இருந்து தில்லி வந்துள்ளார். பின் தில்லி ரயில்வே நிலையத்தில் இருந்து தில்லியில் உள்ள குஜராத்தி சமாஜ் பவன் பகுதிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். கையில் பெரிய ஹேண்ட்பேக்குடன் அவர் ஆட்டோவில் இருந்து இறங்கியுள்ளார்.

இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கே பெருமை! முதல்வர்!

பல நூறாண்டுகளுக்கு முன்பே சீனா, தமிழகம் இடையே வணிக, கலாசார ரீதியான தொடர்பு இருந்தது. பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது பொருத்தமானது. கடந்த 1956ஆம் ஆண்டு அப்போதைய சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வந்துள்ளார்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லதாமங்கேஷ்கர்!

புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வரும்...