December 5, 2025, 12:51 PM
26.9 C
Chennai

Tag: பெரியார்

நாத்திக ‘திராவிட’ ஆட்சியில் இடிக்கப்படும் கோயில்கள்! அண்ணா வளைவு, பெரியார் சிலைக்கு உள்ள மரியாதை கோயில்களுக்கு இல்லை!

கோவில் கோபுரத்தை காக்க, தங்களுடைய தலையையே கொடுக்க முன் வந்த, மருது சகோதரர்கள் போன்றோர் வாழ்ந்த தமிழகத்தில்

புதைகுழியாகி வரும் ‘பெரியார் மண்’!

பெரியார் மண் என்று கற்பித்தவன் முட்டாள் ; பெரியார் மண் என்று பரப்புபவன் அயோக்கியன்; பெரியார் மண் என்று நம்புபவன் ஒரு வரலாறு தெரியாத வெகுளி

பெரியாருக்கு காவித் துண்டு; மலர் மாலை! மர்ம நபர் செய்த மரியாதை!

நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை மற்றும் காவி உடை அணிவிப்பு.

பெரியார் சிலை உடைப்பு – கருத்து – வன்முறை – இதற்கு என்ன தீர்வு?

ஆகப் பெரியார் சிலை உடைப்புக்கு சேதப்படுத்துவதற்கு என் ஆதரவு கிடையாது - முறையாக அகற்றினால் நல்லது.. ஆதரவு உண்டு. மகிழ்ச்சி..

ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

அப்போது ராஜாஜி சொன்னார்... நீ இயக்கத்தில் இருந்தால்தானே கணக்கு கொடுக்கணும்? பொறி தட்டியது ராமசாமி நாயக்கருக்கு! என்ன சொல்கிறீர்? - கேட்டார். ஏதாவது காரணத்தைச் சொல்லி இயக்கத்தில் இருந்து வெளியேறினால், நீ ஏன் கணக்கு கொடுக்கணும்!? - என்றார்.