Tag: பேசும்
மதுவிலக்கு பற்றி பேசும் போது குடிநீர் பிரச்சனை குறித்து பேசலாமா? பெண்களிடம் வைகோ ஆவேசம்
கோவில்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுவிலக்கை பற்றி பேசியபோது குடிநீர் பிரச்னை குறித்து பெண்கள் கேள்வி கேட்டதால் ஆவேசமடைந்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக...

