December 5, 2025, 5:45 PM
27.9 C
Chennai

Tag: பேராசிரியை நிர்மலா தேவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை: நிர்மலாதேவி ஒப்புக் கொண்டதாக சிபிசிஐடி பதில்மனு!

சென்னை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றது உண்மைதான் என பேராசிரியை நிர்மலாதேவி ஒப்புக்கொண்டதாக, உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில்...

நிர்மலாதேவி விவகாரம்: ஆளுநர் நியமித்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது!

செல்வகோமதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் நீதிபதிகள் கோவிந்தராஜ் , சாமிநாதன் ஆகியோர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர்.

நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்…! என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்?!

முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியையிடம் ‘விடிய விடிய’ விசாரணை: போலீஸார் அதிர்ச்சி!

அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்திய ஏடிஎஸ்பி மதி, தான் மேற்கொண்ட விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த விசாரணையில் பலரது பெயர்களை நிர்மலா தேவி கூறியுள்ளதாகவும், இதனால் தொடர்புடைய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.