December 5, 2025, 6:20 PM
26.7 C
Chennai

Tag: பைக்

தந்தையின் கவனக்குறைவு! மகளுக்கு ஏற்பட்ட விபரிதம்! வைரல் வீடியோ!

பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளார். இதில், கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே இருந்த ஓட்டலில் பாய்ந்து சென்று அடுப்பு, மேஜைகள் உள்ளிட்டவற்றின் மீது மோதி கீழே விழுந்தது.

பஸ் டிரைவருடன் கெத்து காட்டிய கேரளப் பெண்..! என்ன சொல்றாங்க தெரியுமா?

ஆனால் நான் ஏதோ அந்த பேருந்தை எதிர்த்து தைரியமாக நின்றதாக சமூக வலைதளங்களில் இட்டுக் கட்டப்பட்டுள்ளது உண்மையில் அந்த பேருந்து டிரைவருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். இந்தச் சாலையில் 7 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறேன். ஆனால், இப்படி நடப்பது இதுதான் முதல்முறை" என்றார்.

அபராதம் கேட்ட போலிஸ்! தனது பைக்கை தானே எரித்த இளைஞர்!

தில்லியில் போக்குவரத்து போலீசார் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் முன்பே இளைஞர் ஒருவர அவரது பைக்கிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார். புதிய போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபராதம் வசூலித்து வந்தனர். இந்தநிலையில், தில்லியில் நேற்று ஒருவருக்கு விதியை மீறியதால் போக்குவரத்து போலீசார் ரூ 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதையடுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்க முயற்சித்தனர். அந்த வாகனத்தை கொளுத்தியவர் பெயர் ராகேஷ் என்றும், அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால், ரூ.11 ஆயிரம் அபராதம் என்று போக்குவரத்து காவலர் எச்சரிக்கை மட்டுமே செய்தனர். அபராத நோட்டீஸ் கூட அளிக்கவில்லை. ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் வாகனத்துக்கு தீ வைத்துள்ளார் என்று காவலர் தரப்பில் கூறியுள்ளனர்.

பைக் ரேட் என்னமோ 15 ஆயிரம் தான் ஆனா அபராதம்..? தலையே சுத்துது!

அவரது ஸ்கூட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது ஸ்கூட்டியின் மதிப்பே ரூ.15 ஆயிரம் தான். ஆனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி எனக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி… பைக்கில் பற்றிய தீ!

பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி... பைக்கில் பற்றிய தீ!