Tag: பொழுதுபோக்கு

மாஸ்  டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்!

தமிழ்த் திரையுலகில் தற்போது  முன்னணி நடிகராக உள்ள விஜய்.   நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர்.  இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். 

Source: Vellithirai News

நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா!

ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source: Vellithirai News

‘செம்பருத்தி’ கார்த்திக்ராஜ், ’இடுப்பு மடிப்பு’ ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘முகிலன்’

‘முகிலன்’ வெப் சீரிஸில் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவனாக இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டுகிறது. Source: Vellithirai News

விளக்கேற்றி பிறந்த நாள் கொண்டாடிய ‘கட்டில்’ திரைப்படக் குழு!

தமிழ் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார் தமிழேந்தி. பின்பு இன்றைய நாகரிகத்தின் படி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். Source: Vellithirai News

சினிமா டிக்கெட்க்கு விதிக்கப்படும் 12 சத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்
Source: Vellithirai News

இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு..!

பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'தேசிய தலைவர்’..! பசும்பொன் தேவர் வரலாறை படமாக இயக்கும் ஊமை விழிகள் இயக்குனர்..!  Source: Vellithirai News
- 2026

எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

வழக்கு விசாரணைக்கு தடை கோரிய இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி Source: Vellithirai News

மதுரையில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்!

மதுரை:  மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம் செய்தார். 

Source: Vellithirai News

க/பெ. ரணசிங்கம் வெற்றிக்காக… நன்றி தெரிவித்த பெ.விருமாண்டி!

தமிழில் மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்த அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் எனது   மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Source: Vellithirai News

அமைதியான வாழ்வில்… திடீர் என ஏற்படும் திகில் க்ரைம்… ஒரு படமாக!

யதார்த்தமான குடும்பங்களுக்குள் நடக்கும்  குற்றங்கள்தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவைகளாக இருக்கின்றன . நம்மை சுற்றி நடக்கும் கிரைம்களை நாம் பத்திரிக்கைகளில் அன்றாட செய்திகளாக கடந்துசென்று விடுகிறோம். Source: Vellithirai News

திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி! ஆனால் இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமாம்!

திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி! ஆனால் இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமாம்! Source: Vellithirai News

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தருவாரா சனம் ஷெட்டி ?

இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி. Source: Vellithirai News
- 2026

Recent articles

spot_img