December 7, 2025, 12:24 AM
25.6 C
Chennai

அமைதியான வாழ்வில்… திடீர் என ஏற்படும் திகில் க்ரைம்… ஒரு படமாக!

யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy

35e8adcb31df2ba3c281a314e7564e9c - 2025

யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம்  Xzy  திரில்லர் கதைகளுக்கு எப்பொழுதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு.  அறிமுக இயக்குனர் சுதாகர் இயக்கியிருக்கும் படம் Xzy . 

யதார்த்தமான குடும்பங்களுக்குள் நடக்கும்  குற்றங்கள்தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவைகளாக இருக்கின்றன . நம்மை சுற்றி நடக்கும் கிரைம்களை நாம் பத்திரிக்கைகளில் அன்றாட செய்திகளாக கடந்துசென்று விடுகிறோம். மிக சர்வ சாதாரணமாக இன்று குற்றங்கள் நம் நாட்டில் நடைபெற்றுவருகின்றன… அதிகாரங்களும், சட்டங்களும் , தண்டனைகளும் , மனித உரிமைகளும் மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்குத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

பெரும்பாலும் குடும்பங்களுக்குள் நடக்கும் வன்முறைகளும், குற்றங்களுக்கும் சமூகமும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றது. சமூகத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட தனிமனித வாழ்விலும், குடும்பங்களிலும் வன்முறைகளை தூண்டும் வகையில் இருந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு குடும்பத்தில் ஏற்படும் வன்முறை சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லராக எப்படி மாறுகிறது என்பதுதான் Xzy .

d921b31009d146e37ff0b89af1bac14c - 2025

மிகச்சாதாரணமான குடும்பத்தில் அசாதாரணமாக நடக்கும் சிறு சம்பவமே இந்தப்படம். படத்தின் துவக்கம் முதல் சஸ்பென்ஸ்களோடு திரில்லர் நிறைந்த விருவிருப்பான திரைக்கதையோடு வந்திருக்கிறது Xzy . நடிகர்கள்  – விஷ்ணு பிரியன்,  பிரியா கார்த்திகேயன், ராம் ஆகார்ஷ்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முத்துக்குமரன் ஒளிப்பதிவில் கதை, திரைக்கதை  எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுதாகர். தயாரிப்பு. சரித்தா பிக்சன் சினிமாஸ் . படப்பிடிப்பு முடிந்து  இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் Xzy விரைவில் திறைக்கு வர இருக்கிறது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories