December 5, 2025, 2:37 PM
26.9 C
Chennai

Tag: மது

மது அருந்திய மாணவிகள்! கல்லூரியிலிருந்து நீக்கிய நிர்வாகம்! மாணவி தற்கொலை முயற்சி!

கையில் பீர் பாட்டில், சைட்டிஷ் என மாணவிகள் ஆனந்தமாக மது அருந்தும் காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தாயைக் கொன்று மூளையை பொரித்த மகன்! குடிக்க பணம் தராததால் ஆத்திரம்!

இதனால் கோபமடைந்து ஆத்திரத்தில் சீதாராம் அவரை அடித்துக் கொன்றுள்ளார். அப்போதும் ஆத்திரம் நீங்காத அவர், தாயின் மண்டையை உடைத்து மூளையை வெளியில் எடுத்துள்ளார்.