Tag: ராசி பலன்கள்

கன்னி (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

கன்னி ராசி : உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை-1, 2 ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம்...

சிம்மம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். கோதுமை கஞ்சி செய்து பிரசாத விநியோகம் செய்வது நல்லது.

கடகம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.

மிதுனம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

ரிஷபம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய்தொழில் சிறக்கும்.

மேஷம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)

பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.
- 2026

Recent articles

spot_img