December 5, 2025, 5:43 PM
27.9 C
Chennai

Tag: லயோலா கல்லூரி

அரசியலுக்கு அவசியம் வாருங்கள்: ‘லயோலா’ மாணவர்களிடையே கமல் அறைகூவல்!

படித்த, அறிவுள்ள நபர்களைக் கைகுலுக்கி அழைத்து அருகில் வைத்து அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு திட்டங்களை இயற்ற வேண்டும். ஆனால், இன்று யாரும் படித்தவர்களைக் கண்டுகொள்வது இல்லை. தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ் நடக்கும் பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தமிழில் பிறமொழிக் கலப்பில்லாமல் பயன்படுத்தப் பழக வேண்டும்.

லயோலா கல்லூரி மாணவர்களிடையே மோதல்

சென்னை லயோலா கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு நிலவுகிறது. சென்னையில் லயோலா கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று...